abu-dhabi கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நமது நிருபர் ஜூலை 13, 2019 அண்டார்டிகா பகுதியில் இருந்து A68 என்று அழைக்கப்படும் பனிப்பாறை உடைந்து பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.